Category: News

கேரளாவில் பைரவா ரிலீஸ் ஆகிறது- ஆனால் ஒரு கண்டீஷன்

விஜய்யின் பைரவா படம் உலகம் முழுவதும் மொத்தம் 450 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனால் கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் கேரளாவில் விஜய்யின் பைரவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் விநியோகஸ்தர் சங்கம் படத்தை Multiplex, அரசாங்க திரையரங்குகள் போன்றவற்றில் மட்டும் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளனர்.7im
மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும்…
உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்திய திரை நட்சத்திர ஜோடிகள் இவங்கதான்பா..

உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்திய திரை நட்சத்திர ஜோடிகள் இவங்கதான்பா..  
சொத்து குவிப்பு வழக்கு பீதியில் சசிகலா !  இன்றோ நாளையோ கைது  என்று பதற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப் போகிறார்கள் என டெல்லியில் இருந்து வந்த தகவலால் சசிகலா பீதியில் ஆடிப்போயுள்ளாராம். அதிமுக தலைமை அலுவலகத்தில் 6 நாட்களில் 50 மாவட்ட செயலர் ஆலோசனை கூட்டத்தில் இன்று காலை சசிகலா உற்சாகமாக கலந்து கொண்டார். ஜெயலலிதா பாணியில் போட்டோவுக்கு…