Category: Gallery

இளையதளபதி விஜய்யை பார்க்க தூண்டிய இளம் இயக்குனரின் படம்

சமீபத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படம் மக்களிடையே மட்டுமில்லாமல் சினிமா வட்டாரத்திலே பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்த்து ஷங்கர், முருகதாஸ் உட்பட அணைத்து பிரபலங்களும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் அம்மா மற்றும் அவரது மனைவி இந்த படத்தை பார்த்து இயக்குனர் கார்த்திக் நரேன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். மேலும்…
சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவு – விபரம் உள்ளே

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்வதாக சௌந்தர்யா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன் முறைப்படி விவாகரத்து பெறுவதற்கான விண்ணப்பத்தை சௌந்தர்யா மற்றும் அஸ்வின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.…