Category: Cinema

பைரவா வசூலுக்கு விழுந்தது செக்? தலைவலி ஆரம்பித்தது

விஜய் படங்கள் என்றாலே ஏதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வரும். தெறி படம் கூட எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை என்றாலும், செங்கல்பட்டு ஏரியாவில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பைரவா படம் வரும் 12ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது. இந்நிலையில் கேரளாவில் ஜனவரி 10 முதல் திரையரங்குகள்…
விஜய், சதிஸ்க்கு கமெண்ட் கொடுத்த டிவி தொகுப்பாளர் டிடி!

தொலைக்காட்சிகளில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. சுருக்கமாக டிடி என அழைக்கப்படும் இவர் முக்கிய நிகழ்ச்சியை தொகுத்துவருகிறார். சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்வீட்டரில் இவர் அவ்வபோது பல நடிகர்களையும் ஊக்குவித்துவருகிறார். சமீபத்தில் கூட இயக்குனர் சுராஜ் நடிகைகள் குறித்த சர்ச்சையான கருத்தை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது பைரவா ட்ரைலரை பார்த்துவிட்டு விஜய் மற்றும் காமெடி…
பைரவா படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் என்ன தெரியுமா?

விஜய் பைரவா பட டிரைலர் தான் இப்போது ரசிகர்களின் பரபரப்பு பேச்சே. டிரைலரில் இப்படி இருந்தது, இந்த சீன் பிடித்திருக்கிறது, விஜய் இப்படி இருந்தார் என பல பேச்சுகள். இந்நிலையில் பைரவா டிரைலரில் விஜய்யின் செல்ல பெயர் வெளியாகியுள்ளது. அதாவது சதீஷ் பேசும் காட்சியில் விஜய்யை பார்த்து டார்லிங் என்று கூறுவார். அதேபோல் குழந்தை ஓடிவரும்…
ஜனவரியில் முடிவடையும் சசிகலாவின் வாழ்க்கை

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இன்று சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் சயலாளராக பதவி ஏற்று கொண்டார். இந்த பதவியை சசிகலா ஏற்று கொண்டதற்கு கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்தவாறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமர் மோடியின் நெருங்கிய…
விஜய், அட்லீ படத்தின் வில்லன் இவரா- ரசிகர்கள் ஆர்வம்

விஜய்யின் 60வது படமான பைரவா வரும் பொங்கலுக்கு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்திலேயே மறுபடியும் நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஏற்கெனவே இப்படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக…
நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் குளித்தப்படியே புகைப்படம் வெளியிட்ட த்ரிஷா – புகைப்படம் உள்ளே!

த்ரிஷா என்றாலே சர்ச்சை தான். இது இன்று நேற்று நடப்பதல்ல. அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே அவரை பல சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில் தற்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தனது ஆண் நண்பர் மற்றும் டிசைனர் சிட்னியுடன் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற புகைப்படம்…
அஜித் ரசிகர்கள் சிவாவுக்கு வைத்த கோரிக்கை கடிதம் – ஏன்?

தல அஜித் நடிப்பில் இயக்குநர் சிவா தற்போது உருவாக்கி வரும் படம் தல 57. இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவரவுள்ளது. வேதாளம் படம் 2015 ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியானது. அதன் பிறகு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தல 57 firstlook , டீஸர் போன்றவை வெளிவரவில்லை. தீபாவளிக்கு எதாவது…
பைரவா படக்குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு – விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் படம் என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. தெறி படத்தில் ஆக்சன் விருந்து படைத்த விஜய் மீண்டும் பைரவாவில் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார். இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் என்ன கிடைக்குமோ என்று அச்சத்திலிருந்து படக்குழுவுக்கு மகிழ்ச்சி செய்தியாக யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் புத்தாண்டு அன்று பைரவா டிரைலரையும் வெளியிட உள்ளனர். இது ரசிகர்களுக்கு டபுள்…