Category: Cinema

பொது இடத்தில் நடிகைகளை சீண்டிப்பார்த்த நபர்கள்!

பொது இடங்களில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவது என்பது வழக்கமாக நடக்கும் ஒன்று. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளியின் கன்னத்தில் பளார் விட்டு, அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். பின்னர், இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும்போது, தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர். அந்த வகையில் பொது இடத்தில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள்…
விஜய் சாதனையை தூக்கி சாப்பிட்ட கத்தி தெலுங்கு ரீமேக்

விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்துள்ளார். கைதி No.150 என்ற பெயரில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. சென்னையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டாப் தமிழ் நடிகர்கள் போல இந்த படத்திற்கும் அதிகாலை 5 மணி காட்சிகள் ஏற்பாடு செய்திருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. முதல் நாள் வசூல் விவரங்கள்…
பைரவா முதல் நாள் வசூல்! சென்னை பாக்ஸ் ஆபீஸ்

இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று இந்திய மட்டும்மல்லாது உலக நாடுகளிலும் வெளியானது. காலை முதலே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. பயங்கர கோஷத்துடன் ரசிகர்கள் சத்தமிட, கைத்தட்டல்களும் அதிகமாக இருந்தது. படம் போட்டதிலிருந்து முடியும் வரை சில ரசிகர்களின் ஆட்டத்தால் பலர் படத்தின் நின்று பார்க்கவேண்டிய சூழலும் இருந்தது. தற்போது…
பைரவா படம் எப்படி இருக்கு? – வெளிநாட்டு விமர்சனம்

பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஒரு சில நடிகர்களால் தான் முடியும். அந்த வகையில் தெறி என சரவெடி வெற்றியை கொடுத்த இளைய தளபதி, மீண்டும் கமர்ஷியல் உலகின் கிங் என்று நிரூபிக்க பரதனுடன் கைக்கோர்த்துள்ள படம் பைரவா. நாளை உலகெங்கும் வெளியாகும் இப்படத்தை இலங்கையில் சிறப்பு காட்சியை பார்த்த நமது நிருபரின் விமர்சனம் இதோ உங்களுக்காக.…
இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னன் ரஜினி தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் தான் உள்ளார் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் தமிழ் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, கபாலி படம் இலங்கையில் சுமார் 54 திரையரங்கில் வெளிவந்ததாம். இதன் பிறகு பைரவா தற்போது 53 திரையரங்கில்…
கீர்த்தியா இப்படி? எது உண்மை? –

தெலுங்கு திரையுலகில் தனது வளர்ச்சியை பிடிக்காத யாரோ தன்னை பற்றி வதந்தி பரப்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ் அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள பைரவா படம் வரும் 12ம் திகதி வெளியாக உள்ளது. தனக்கு மவுசு அதிகரித்துள்ளதை உணர்ந்து கீர்த்தி தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக…
தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அதிகம் பகிரவும்

தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்ட நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை பின்பற்றுங்கள். நெஞ்சுவலி ஏற்படும்போது, தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும், ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு…
பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. ஆனால்…
காதலருக்காக இப்படி ஒரு செய்லை செய்தாரா நயன்தாரா? புகைப்படம் உள்ளே

நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை தான் காதலிக்கின்றார் என நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் இதை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகின்றது. நயன்தாரா இதற்கு முன் பிரபுதேவாவை காதலிக்கும் போது அவரை பெயரை டாட்டூவாக தன் கையில் அச்சிட்டார். அதை தொடர்ந்து அந்த காதல் ப்ரேக் அப்…
மீண்டும் விஜய்-முருகதாஸ் கூட்டணி, தயாரிப்பாளர் இவரா?

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படத்தையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதை தொடர்ந்து அடுத்து இவர் அஜித்துடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி முருகதாஸ்-விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும்…