பைரவா முதல் நாள் வசூல்! சென்னை பாக்ஸ் ஆபீஸ்

இளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று இந்திய மட்டும்மல்லாது உலக நாடுகளிலும் வெளியானது. காலை முதலே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. பயங்கர கோஷத்துடன் ரசிகர்கள் சத்தமிட, கைத்தட்டல்களும் அதிகமாக இருந்தது. படம் போட்டதிலிருந்து முடியும் வரை சில ரசிகர்களின் ஆட்டத்தால் பலர் படத்தின் நின்று பார்க்கவேண்டிய சூழலும் இருந்தது. தற்போது…
பைரவா படம் எப்படி இருக்கு? – வெளிநாட்டு விமர்சனம்

பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஒரு சில நடிகர்களால் தான் முடியும். அந்த வகையில் தெறி என சரவெடி வெற்றியை கொடுத்த இளைய தளபதி, மீண்டும் கமர்ஷியல் உலகின் கிங் என்று நிரூபிக்க பரதனுடன் கைக்கோர்த்துள்ள படம் பைரவா. நாளை உலகெங்கும் வெளியாகும் இப்படத்தை இலங்கையில் சிறப்பு காட்சியை பார்த்த நமது நிருபரின் விமர்சனம் இதோ உங்களுக்காக.…
ஜல்லிகட்டிற்கு எதிராக கருத்து சொன்ன கிரன் பேடி , அதே மேடையில் மூக்குடைத்த RJ பாலாஜி

நீங்க லெதர் செருப்பு பொட்ருக்கீங்களே அது எதில் இருந்து வந்தது என பாலாஜி கேட்க வாயடைத்து போனார் கிரன் பேடி. மேலும் பல கேள்விகளை மேடையிலேயே கேட்டு கிரன் பேடிக்கு பதிலடி கொடுத்த பாலாஜிக்கு கை தட்டல்கள் பறந்தது.
இலங்கையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் மாஸ்- வெளிவந்த ரிப்போர்ட்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் மன்னன் ரஜினி தான். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய் தான் உள்ளார் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் தமிழ் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது, கபாலி படம் இலங்கையில் சுமார் 54 திரையரங்கில் வெளிவந்ததாம். இதன் பிறகு பைரவா தற்போது 53 திரையரங்கில்…