பிளாஸ்டிக் பையை செயற்கை கருப்பையாக்கிய விஞ்ஞானிகள்!

பிளாஸ்டிக் பைக்குள் குறைமாத ஆட்டுக்கருவை வளர்த்துள்ளனர் விஞானிகள் இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது.

பிளாஸ்டிக் பைக்குள் கரு வளர்வதட்கு தேவையான சத்துக்கள் அடங்கிய பனிக்குட நீர்,செயற்கையான தொப்புள் கொடி என்பன பொருத்தப்பட்டு கரு வளர்க்கப்பட்டுள்ளது .

எதிர்காலத்தில் இன்னும் பல சோதனைக்குப்பின் இவ்வாறான செயற்கை கருப்பை குறைமாத மனித குழந்தைகளை பாதுகாக்க உதவுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் காரணம் உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடி குறைமாத குழந்தைகள் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

Loading...

Comments

comments

Post Comment