இதை தினமும் 4 ஸ்பூன் எடுத்துகிட்டா புற்று நோயை தடுக்கலாம்?

புற்றுநோய் என்பது அனைவரும் அதிகப்படியாக பயப்படும் ஒரு கொடுமையான நோய். உலகத்திலேயே சில மருத்துவ வல்லுநர்கள் புற்றுநோய்க்கு ஒரு குறிப்பிட்ட தீர்வினை தருகின்றனர்.
இந்த கட்டுரையில் உலக விஞ்ஞானிகள் போற்றக்கூடிய இயற்கையான புற்றுநோய் மருத்துவ தீர்வுகளை காணலாம். இந்த இயற்கையான மருத்துவ குறிப்புகள் மூலம் முழு உடல் ஆரோக்கியதிற்கான வழிகளை தெரிந்து கொள்ளலாம். இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றலை அதிகப்படுத்துதல் மற்றும் மூளையின் செயல்பாடுகளை இந்த மருத்துவ குறிப்பின் மூலம் உயர்த்த முடியும்.
மேலும் அது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும். இந்த அதிசயமான மருத்துவ குறிப்பை தயாரிக்கும் முறையை இங்கு உங்களுக்கு தருகிறோம். புற்றுநோயைக்கான தீர்வினை இதைப் படிப்பதினால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
12 பூண்டு பற்கள்
15 எழுமிச்சை
400 கிராம் வாதுமை கொட்டை (வால்நட்)
400 கிராம் முளை தானியம் (பச்சை கோதுமை)
1 கிலோ இயற்கையான தேன்

செய்முறை:
ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கோதுமையை எடுத்து முளைகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் நீரில் கழுவி ஒரு மெல்லிய துணியில் கட்டி வைத்தால் அல்லது கிண்ணத்தில் மூடி வைத்தால் முளைக்கட்டி விடும்.

செய்முறை:
வால்நட் கொட்டைகள், பூண்டு பற்கள் மற்றும் முளை கட்டிய தானியங்களை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சையைப் பிழிந்து அதன் சாற்றினை அந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:
இப்பொழுது அனைத்து பொருட்களையும நன்றாக கலந்து அதனுடன் சிறிதளவு தேனை சேர்த்து கொள்ள வேண்டும். காற்று பூகாத கண்ணாடி ஜாடியில் இந்த கலவையை அடைத்து பின்னர் பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு இந்த உணவை எடுத்துக் கொண்டால் மருத்துவ தீர்வு கிடைக்கும்.

உபயோகிக்கும் முறை :
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த கலவையை சாப்பிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவு காலை உணவு ,மதிய உணவு மற்றும் இரவு சிற்றுண்டிக்கு முன்பாக எடுத்து கொண்டால் பயனளிக்கும். இது புற்று நோய்க்கு சிறந்த இயற்கை முறையிலான தீர்வாகும்.

Loading...

Comments

comments