அப்பா வேடங்களில் நடிக்க வேண்டிய அஜித்தை எப்படி ஹீரோ சொல்கிறார்கள்- பிரபல விமர்சகர் டுவிட்

கடின உழைப்பை போட்டு ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அஜித், சிவா மற்றும் குழுவினர் உருவாக்கியுள்ள படம் விவேகம்.

இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் அதிகாலை காட்சிகள் முதல் ஆரம்பமாகியுள்ளது. ரசிகர்களும் படத்தை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் பிரபல விமர்சகரான கமல் கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாலிவுட் சினிமாவில் அப்பா வேடங்களில் நடிப்பவர் போல் இருக்கும் அஜித்தை எப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் என்பது தெரியவில்லை, இருந்தாலும் விவேகம் படத்துக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Loading...

Comments

comments