15 ஆண்டுகளுக்கு முன் சிதைந்த இரட்டைக் கோபுரம் (புகைப்படத் தொகுப்பு)

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, அமெரிக்காவில் 19 கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட 4 பயணிகள் விமானங்களில், இரண்டு நியுயார்க்கில் உள்ள இரட்டை கோபுரம் மீது மோதி 3 ஆயிரம் உயிர்களை பலிவாங்கியது. அதன் புகைப்படத் தொகுப்பு.

விமானத்தாக்குதல் குறித்து அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட போது

நான்கு விமானங்களை கடத்திய 19 கடத்தல்காரர்களின் புகைப்படம்

9/11 தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசி.

வாஷிங்டன் டிசியில் உள்ள நியூஸியத்தில், சேதம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவரின் ஆண்டெனா

இரட்டை கோபுரம் விழுந்த பகுதி தற்போது கிரவுண்ட் ஜீரோ என்று அழைக்கப்படுகிறது.

Loading...

Comments

comments