பிரபல நடிகைக்கு பூ கொடுத்து propose செய்த மா.கா.பா.. அரங்கமே அதிர்ச்சியில் வியந்து போனது!!

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகள், நாடகங்கள் எல்லாம் மக்களின் அன்றாட முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களாக மாறி வருகிறது. இதற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் குழந்தைகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் எப்போதுமே குதூகலம் தான்.

இதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மா.கா.பா.ஆனந்த் நடிகை ப்ரியாவிடம் பூ கொடுத்து propose செய்ததால் அரங்கமே அசந்து போய்விட்டது. அந்த காட்சியை நீங்களே பாருங்க.

Wah Wah Wah Watte Chemistry..

அட அட அட.. என்ன ஒரு அழகான கெமிஸ்ட்ரி.. Nippon Paint #SSJ

Posted by Vijay Television on Monday, May 29, 2017

Loading...

Comments

comments