சூப்பர் சிங்கரில் கோபிநாத், டிடியை தாக்கும் வைரல் காணொளி! அடப்பாவமே…? இப்படியா பண்ணுவீங்க..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் அதிகமாகவே உள்ளனர்.

இசைக்கு யார்தான் அடிமையில்லை. அதிலும் இசையை கேட்டு தன்னை கட்டுப்படுத்த முடியாமல்உணர்வு பூர்வமாக வெளிவிட்டு விடுவார்கள் . சில பிரபலங்கள் வெளிப்படுத்தும் போது மீம்ஸ் போட்டு கலாய்ப்பது வழக்கம்.

இந்த வகையில் தற்போது சிக்கியவர்கள் டிடி மற்றும் கோபிநாத். தொகுப்பாளர்களான டிடி, கோபிநாத், என்றால் தெரியாத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்…

அந்த அளவிற்கு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவார்கள். இவர்களும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இசை இருளில் மூழ்கிய தருணம் சாதாரணமானது இல்லை.

அதையும் சாதாரனமாக விட்டு விடவில்லை மீம்ஸ் கிரியேட்டர்கள். என்னபாடு படுத்துறாங்கனு நீங்களும் பாருங்க..

Loading...

Comments

comments