ஆஸ்துமாவுக்கு இப்படி ஒரு சிகிச்சையா? இந்த வீடியோவை பாருங்கள்!

உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.

குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமா ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகிறது.

ஆஸ்துமா உள்ளவர்கள் எப்போதும் தங்களை சுற்றியிருக்கும் பகுதியினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், மேலும் உணவு விடயத்திலும் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.

ஆஸ்துமாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்ற நிலையில், பண்டைய முனிவர்கள் பின்பற்றிய மீன் சிகிச்சை ஹைதராபாத்தில் பின்பற்றப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள Bathini குடும்பத்தினரே இந்த சிகிச்சை முறையை பின்பற்றி வருகின்றனர்.
அதாவது, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் Snakehead மீனினை வாயிற்குள் போட்டு விழுங்கிவிட வேண்டும். மீன் வயிற்றுக்குள் சென்றவுடன் இவர்களால் இதமாக மூச்சுவிட முடிகிறது என்று கூறப்படுகிறது.
இந்த சிகிச்சையால் நல்ல பலன் கிடைக்கிறது என்று ஆயிரக்கணக்கான மக்கள் ஹைதராபாத்திற்கு செல்கின்றனர். இது “மீன் பிரசாதம்” என்று அழைக்கப்படுகிறது.

Loading...

Comments

comments