காதலருக்காக இப்படி ஒரு செய்லை செய்தாரா நயன்தாரா? புகைப்படம் உள்ளே

நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை தான் காதலிக்கின்றார் என நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் இதை முறைப்படி அறிவிப்பார்கள் என தெரிகின்றது.

நயன்தாரா இதற்கு முன் பிரபுதேவாவை காதலிக்கும் போது அவரை பெயரை டாட்டூவாக தன் கையில் அச்சிட்டார்.

அதை தொடர்ந்து அந்த காதல் ப்ரேக் அப் ஆக, விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

தற்போது V வடிவிலான கம்மலை தன் காதில் அணிந்துள்ளார் நயன்தாரா, இதோ அந்த புகைப்படம்…

Loading...

Share this post

Post Comment